×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,526 கன அடியில் இருந்து 1,075 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.520 அடி, நீர் இருப்பு 88.090 டிஎம்சியாக உள்ளது. அணையிலிருந்து 10,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam Mettur Dam , Mettur Dam, low water level
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு