×

ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் பின்னோக்கிச் சென்று விடும்: தனோவா

டெல்லி: ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் பின்னோக்கிச் சென்று விடும் விமானப்படை முன்னாள் தளபதி தனோவா தெரிவித்துள்ளார். விமான கொள்முதலில் 10 ஆண்டு தாமதத்தால் ரஃபேலுக்கு பதில் மிக்-21-ல் அபிநந்தன் பறக்க நேரிட்டது. அபிநந்தன் ரஃபேலில் சென்றிருந்தால் போரில் நிலைமை வேறாக இருந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.


Tags : military ,organization , Arms procurement, Politics, Tanova
× RELATED கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில்...