யானைகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 62 யானைகளுக்கு 48 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu ,camps , Special Camp for Elephants, Government of Tamil Nadu
× RELATED 8 டி.ஐ.ஜி.க்களுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கியது தமிழக அரசு