×

பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து - 4216 கனஅடியில் இருந்து 1,012 கனஅடியாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது. அணையின் நீர்மட்டம்  நீர்மட்டம் - 105 அடி; அணையிலிருந்து 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bhawanisagar Dam , Bhavanisagar Dam, water level low
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்