×

ராபின் மன்ஃப்ரெட் டென்னிஸ்

சென்னை கிருஷ்ணன் டென்னிஸ் சென்டரில் நடைபெற்ற  ராபின் மன்ஃப்ரெட் 2வது டென்னிஸ் தொடரில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு சுங்கத்துறை உதவி ஆணையர் ராம்பிரசாத் பரிசுக் கோப்பைகளை வழங்கினார். விழாவில் பங்கேற்ற எம்பிடிஏ நிர்வாகி ராஜீவ், பயிற்சியாளர் மனோஜ் பாலாஜி ஆகியோருடன் சாம்பியன் பட்டம் வென்ற வீரர், வீராங்கனைகள் உள்ளனர்.

Tags : Robin Manfred Dennis ,Robin Manfred , Robin Manfred tennis
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்