×

இர்பான் பதான் ஓய்வு

இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் (35 வயது), தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2003ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இர்பான் இதுவரை 29 டெஸ்டில் 1105 ரன், 100 விக்கெட்; 120 ஒருநாள் போட்டியில் 1544 ரன், 173 விக்கெட்; 24 டி20 போட்டியில் 172 ரன், 28 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Tags : Irfan Pathan , Irfan Pathan, rest
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...