×

ரஞ்சி: தமிழகம் 165/6

உத்தரப் பிரதேசம் - தமிழ்நாடு அணிகள் மோதும் ரஞ்சி லீக் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2வது நளான நேற்று டாஸ் வென்ற உ.பி. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக நேற்று 56 ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில், தமிழகம்  6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்துள்ளது. கங்கா ஸ்ரீதர் ராஜு 45, லக்மேஷா சூர்யபிரகாஷ் 51 ரன் எடுத்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : Tamil Nadu ,Ranchi , Ranchi, Tamil Nadu, 165/6
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...