×

பூர்விகா மொபைல் ஷோரூம்களில் பொங்கல், சங்கராந்தி தள்ளுபடி விற்பனை

சென்னை: பூர்விகா மொபைல்ஸ் ஷோரூம்களில் பொங்கல், சங்கராந்தி பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக ரூ.5000 மற்றும் அதற்கு கூடுதலான மதிப்பில் ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சுலோகன் எழுதும் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டு ஸ்மார்ட்போன், புளூடூத் நெக்பெண்ட்ஸ், 632 இன்ச் டிவி, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின், பூம் ஸ்பீக்கர், சாம்சங் ஏ 10, லெவல் புளூடூத் 5 ஆகியவற்றை பரிசாக வெல்ல வாய்ப்பு கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்கள் வாங்கும்போது 100% கேஷ்பேக் சலுகைகள், கிரெடிட் கார்டுகளில் 5% முதல் 7 வரை கேஷ்பேக் சலுகை மற்றும் ஒரு மாத இஎம்ஐ இலவச நிதியுதவியில் பெறலாம். சாம்சங் நோட் 10 மொபைல்கள் வாங்கும்போது ரூ.6 ஆயிரம், ஐபோன் ll,  ஐபோன் 11Pro, ஒரு எல்போன் 11 ப்ரோமாக்ஸ் வாங்கும்போது ரூ.7000 கேஷ்பேக் கிடைக்கும். எந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போதும் ஜீரோ டவுன் கட்டணம். காம்போ ஆபராக ப்ளூடூத் ஸ்பீக்கர், பவர்பேங்க் மற்றும் பென்ட்ரைவ் ரூ.2000க்கும், ப்ளூடூத் ஸ்பீக்கர், பூம் ஹெட்செட் மற்றும் ஹெட்போன்கள் ரூ.2020க்கும், ப்ளூடூத் ஸ்பீக்கர், செல்பி ஸ்டிக் மற்றும் புளூடூத் நெக் பேண்ட் ரூ.2020க்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sankranti Discount Sale ,Pongal ,Porvika Mobile Showrooms ,Mobile Showrooms , Showroom, Pongal, Sankranti, Discount Sales
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா