பாகிஸ்தானில் குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சோனியா காந்தி கண்டனம்

டெல்லி: பாகிஸ்தானில் குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Pakistan ,attack ,Sonia Gandhi ,Gurudwara , Sonia Gandhi, condemns attack ,Gurudwara , Pakistan
× RELATED மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி