×

ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகள்... அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: மாவட்ட ஊராட்சியில் 515 இடங்களுக்கு 513 முடிவுகள் அதிகாரப்பூர்வமாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 513 இடங்களில் 243 இடங்களை திமுக கைப்பற்றியது; அதிமுக 214 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 5090 ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் 5081 இடங்களுக்கு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : State Election Commission , Rural Panchayat Election, Results, State Election Commission
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு