சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற திருமாவளவன் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க திருமாவளவன் வருகை எனத் தகவல் வெளியாகியுள்ளது.