×

மு.க.ஸ்டாலினுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற திருமாவளவன் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க திருமாவளவன் வருகை எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Thirumavalavan ,Liberation Panthers ,MK Stalin Liberation Panthers ,MK Stalin , Liberation, Panthers Party ,Thirumavalavan ,MK Stalin
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு