×

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: சென்னை அண்ணாநகர் வீட்டில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், பொன்முடி, தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் பி.எச்.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


Tags : BH Pandian ,MK Stalin , MK Stalin, former Speaker, BH Pandian, body
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...