×

இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 சாம்பியன் பட்டம் பெறுவதற்கு இர்பான் பதான் உறுதுணையாக இருந்தவர்

Tags : Irfan Pathan ,retirement ,Indian ,cricket matches , Indian cricketer, Irfan Pathan ,retirement ,cricket matches
× RELATED உன்னத உறவுகள்