×

கமல்ஹாசனுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பிய ஸ்டாலின்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார். புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து, வாழ்த்து அட்டையை  மு.க.ஸ்டாலின் அனுப்பினார்.

Tags : Kamal Haasan Stalin ,Pongal ,Kamal Haasan , Stalin ,Pongal, greeting card , Kamal Haasan
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...