×

தெலுங்கான மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் 3 வயது சிறுமி பெயர்

ஐதராபாத்: தெலுங்கான மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட மாதிரி வாக்காளர் பட்டியலில் 3 வயது சிறுமி பெயர் இடம் பெற்றுள்ளது. கரீம்நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 3 வயது குழந்தையான நந்திதாவின் பெயர் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியலில் வெளியானது. தந்தை ரமேஷ் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பின் சிறுமியின் பெயரை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கரீம்நகர்

Tags : state ,election officials ,Telangana ,election , 3-year-old ,girl , voter list,election officials , southern state
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...