×

சென்னையில் காலமான சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சென்னையில் காலமான சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மறைவுக்கு ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.


Tags : BH Pandian ,Chennai ,demise ,MK Stalin ,death , MK Stalin's ,condolences , death, late Speaker, BH Pandian in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...