×

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு 107-ஆக உயர்வு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு 107-ஆக உயர்ந்துள்ளது. ஜே.கே.லான் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பரிவில் இருந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்டவற்றால் 100-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தன.


Tags : Kota Government Hospital ,Rajasthan , Death toll , 107 , Kota Government Hospital, Rajasthan
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...