×

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மறைவுக்கு தமிழிசை இரங்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் இரங்கல் தெரிவித்தார். தென்தமிழகத்தின் வலுவான மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம், சட்டசபையில் பணியாற்றினார் என தெரிவித்தார்.


Tags : Speaker ,Tamil Nadu Assembly BH Pandian , Former Speaker , Tamil Nadu, Assembly, BH Pandian
× RELATED ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட...