மதுரை கூடல்புதூரில் துப்பாக்கி முனையில் 170 சவரன் நகைகள் கொள்ளை

மதுரை: மதுரை கூடல்புதூரில் குணசேகரன் என்பவரது வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் 170 சவரன் நகைகள், 2.8 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் மதிப்பிரான முக்கிய ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : jewelery ,Madurai Koodalputhur , 170 shaving jewelery,looted, gunpoint , Madurai Koodalputhur
× RELATED தமிழகம், கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது