×

ஜனவரி 8 முதல் 10-ம் தேதி வரை கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள்

சென்னை: 824 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு தேர்ச்சி பெற்ற 1,565 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜனவரி 8 முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அழைப்புக் கடிதத்தை www.trb.tn.nic.in இணையதளத்தில் பதவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Tags : Certificate verification workshops ,Computer Instructor , Certificate Verification Programs,Computer Instructor Jobs, January 8 to 10
× RELATED கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப்பணியிடங்களுக்கு நாளை கலந்தாய்வு