×

பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை எட்டியது

தருமபுரி: பவானிசாகர் அணை நீர்மட்டம்  105 அடியாக உள்ளது. மேலும் இந்நிலையில் அணையின் நீர்இருப்பு 32.8 டிஎம்சியாகவும், நீர்வரத்து  4216 கனஅடியாகவும் உள்ளது. அணையில் இருந்து நீரின் வெளியேற்றம் 4200 கனஅடியாக உள்ளது.

Tags : Bawanisagar Dam , Bawanisagar Dam ,reached ,105 feet
× RELATED முழு கொள்ளளவை எட்டியது பவானிசாகர் அணை:...