×

மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் திமுக கூட்டணி அமோக வெற்றி

சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் 230 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. அனைத்து முடிவுகளும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி 178 இடங்களையும், அதிமுக கூட்டணி 91 இடங்களையும், சுயேட்சைகள் 31 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.  இதில், மீஞ்சூர், சோழவரம், புழல், திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய ஒன்றியங்களில், குழு தலைவர் பதவிகளும் திமுக வசம் வந்துள்ளது.


ஒன்றியம்    திமுக     அதிமுக    மற்றவை
வில்லிவாக்கம்      4    3    1
புழல்        4    0    0
மீஞ்சூர்        15    5    6
சோழவரம்    15    4    1
கும்மிடிப்பூண்டி    11    8    7
எல்லாபுரம்    7    10    3
திருவாலங்காடு    6    10    0
திருத்தணி    4    5    3
பள்ளிப்பட்டு    5    7    0
ஆர்.கே.பேட்டை    5    11    0
திருவள்ளூர்    12    4    2       
பூண்டி        7    9    2
கடம்பத்தூர்    4    11    4
பூந்தமல்லி    9    4    2
மொத்தம்        178         91    31



Tags : coalition ,DMK ,councilor ,Union , Union councilor, DMK alliance win
× RELATED தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும்...