×

டெல்லி தேர்தலில் தனித்து போட்டி காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ.வை எதிர்த்து ஆம் ஆத்மியும், காங்கிரசும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதில்  ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என கட்சியின் டெல்லி தலைவர் சுபாஷ் சோப்ரா நேற்று தெரிவித்தார். இதனால் டெல்லி அரசியலில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : Congress ,elections ,Delhi , Delhi Election, Congress
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு