×

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள், அரசு துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Puducherry ,Cabinet Meeting , Puducherry
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...