×

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பங்கேற்றுள்ளனர்.

Tags : Muslims ,Pattukkottai ,Thanjavur District Citizenship , Citizenship
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...