×

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக திருச்சியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக திருச்சியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தலைமை தபால் நிலையம் முன்பு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரியும், அதிமுக அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Tags : Hundreds ,Islamists ,Trichy , Citizenship Law Amendment, Trichy, Islamists, Demonstration
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...