பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்குவதற்காக ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு அளித்தது தமிழக அரசு

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்குவதற்காக ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அளித்துள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் ரூ1,000 ஆகியவற்றை ரேஷன் கடைகளில் 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Government of Tamil Nadu ,banks , Pongal Gift, Cooperative Bank, Government of Tamil Nadu
× RELATED 8 டி.ஐ.ஜி.க்களுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கியது தமிழக அரசு