×

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை; வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் சேலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Thunderstorms ,Chennai ,Tamil Nadu ,New Delhi ,Chennai Meteorological Department , Chennai Weather Center, Tamil Nadu, Puducherry, Rain
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...