×

சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி: குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என அதிகாரிகள் தகவல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 16 ஊராட்சி வார்டுகள் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக, திமுகவுக்கு தலா 8 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். இதனால், சிவகங்கை மாவட்ட ஊராட்சி யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Sivagangai District Panchayat Committee , Sivaganga, AIADMK, DMK, shaking system, local election
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...