×

விண்ணை முட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை : ஒரே நாளில் சவரன் ரூ. 456 உயர்ந்து ரூ.30,344க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 456 உயர்ந்து ரூ.30,344க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ.3,793-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் உயர்ந்து ரூ.51.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.




Tags : Rs. ,jewelery , Jewelery, Gold, Silver, pricing, sales, shaving
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...