×

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் மரணம்

நெல்லை: அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 2001-2006 காலகட்டத்தில் அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏவாக சக்திவேல் முருகன் பதவி வகித்துள்ளார். மதுரா கோட்ஸ் அதிமுக தொழிற்சங்க தலைவராகவும் சக்திவேல் முருகன் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : MLA ,Sakthivel Murugan , Ambasamudram, AIADMK, Former MLA, Sakthivel Murugan, Death
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...