இலக்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

நாமக்கல்: இலக்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 1 வாக்கு வித்தியாசத்தில் பொன்னம்மாள் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். ரேஷ்மி என்பவர் 452 வாக்குகள் பெற்ற நிலையில், பொன்னம்மாள் 453 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


Tags : election ,Lok Sabha , Namakkal, panchayat leader, local election,Ilakkapuram
× RELATED ஒரே பைக்கில் சென்ற 3 வாலிபர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ