×

ஊரக ஊள்ளாட்சி தேர்தல்: நாகையில் மொத்தமுள்ள 20 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 15 இடங்களை கைப்பற்றியது திமுக

நாகை: நாகையில் மொத்தமுள்ள 20 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 15 இடங்களை கைப்பற்றியுள்ளது. மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக 5 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதேபோல், நாகையில் உள்ள 207 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 108 இடங்களையும், அதிமுக கூட்டணி 81 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.


Tags : DMK ,district councilors ,Naga ,Nagai , Nagai, Local Elections, District Councilor, AIADMK, DMK
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...