×

பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிவேல்(72) உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிவேல்(72) உயிரிழந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுப்பிரமணியை விட 160 வாக்குகள் வித்தியாசத்தில் மணிவேல் வெற்றி பெற்றிருந்தார்.

Tags : Manivale ,panchayat election ,district ,Perambalur ,elections , Local elections, local election results
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்