×

க.பரமத்தி வாக்கு எண்ணும் மையத்தில் எம்எல்ஏ செந்தில்பாலாஜி, எம்.பி. ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்

கரூர்: க.பரமத்தி வாக்கு எண்ணும் மையத்தில் எம்எல்ஏ செந்தில்பாலாஜி மற்றும் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். க.பரமத்தி 16-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பதில் அதிமுக வேட்பாளர் வெற்றி என அறிவித்ததாக புகார் எழுந்துள்ளது.


Tags : MLA ,elections ,K. Paramathi ,Jyotimani ,Senthil Balaji , K. Paramathi, Senthil Balaji, Jyotimani, Local elections, sit-down struggle
× RELATED ஓட்டு மெஷினை சேதப்படுத்திய விவகாரம்: ஒடிசா மாநில பாஜக எம்எல்ஏ கைது