×

மேட்டூர் நீர்மட்டம் 118 அடி

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 1977 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 118.14 அடி. டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் நீர் திறக்கப்பட்டது.

Tags : Mettur , Mettur Falls, 118 feet
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு