×

கன்னியாகுமரியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி

கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் 11-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் சிலுவைதாசனை விட 218 வாக்குகள் அதிகம் பெற்று சுனில் வெற்றி பெற்றார்.


Tags : Union Councilor ,Kanyakumari ,candidate ,Tamilnadu ,Sunil , Sunil wins, Tamilnadu, Kanyakumari seat
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்