×

தூத்துக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி

தூத்துக்குடி: திருச்செந்தூர் பிச்சவிளை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 13 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்ற ராஜேஸ்வரி  ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாகியுள்ளார்.


Tags : Tuticorin Panchayat Council Chairman , Tuticorin Panchayat ,Council , 10 votes
× RELATED சொல்லிட்டாங்க…