மதுரை அருகே வாக்கு எண்ணும் மையத்தில் இருகட்சியினர் இடையே கடும் மோதல்

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருகட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருகட்சியினர் இடையே கடும் மோதலால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : clash ,parties ,polling booth center ,Madurai Madurai ,Massive Clash , Massive ,parties, polling booth , Madurai
× RELATED ஒரே பைக்கில் சென்ற 3 வாலிபர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ