×

திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநங்கை ரியாவுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து

நாமக்கல்: திருச்செங்கோடு 2-வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் திருநங்கை ரியாவுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். திருநங்கைகளுக்கு இதுபோன்ற சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2-வது வார்டு ஒன்றியக் குழுவில் திமுக சார்பில் போட்டியிட்ட முதல் திருநங்கை ரியா, 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Tags : Transgender Raya ,DMK ,Kanimozhi MP , DMK, Transgender, Riya, Kanimozhi MP, congratulations
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...