×

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறு: திமுக வெற்றி வேட்பாளர்கள்

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தேனி ஆண்டிபட்டி ஒன்றியம் 7-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜாராமன் வெற்றி
* தூத்துக்குடி: கோவில்பட்டி ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் ரேவதி வெற்றி
* திருச்சி: லால்குடி ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி வெற்றி
* நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் 4-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் திமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் வெற்றி

* திருச்சி: தா.பேட்டை ஒன்றிய 1-வது வார்டில் திமுக வேட்பாளர் லலிதா வெற்றி
*திருச்சி: திருவெறும்பூர் ஒன்றியம் 9-வது வார்டில் திமுக வேட்பாளர் கயல்விழி வெற்றி
* திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் 3-வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி தேவேந்திரன் வெற்றி

Tags : DMK ,winners ,Lok Sabha , Rural Local Elections, DMK, Winners
× RELATED மக்களவை தேர்தல்: சிறுவர்களுடன்...