×

இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை சுனிதா லக்ரா சர்வதேச ஹாக்கி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

டெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை சுனிதா லக்ரா சர்வதேச ஹாக்கி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை சுனிதா லக்ரா(28) காயம் காரணமாக சர்வதேச ஹாக்கி போட்டியிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவிற்காக கடந்த 10 ஆண்டுகளில் 139 போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார்.


Tags : retirement ,Sunita Lakra ,hockey tournament ,Indian , Hockey Hero, Sunita Lakra, Rest
× RELATED தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை...