×

சேலத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆவது ஏன்: ஸ்டாலின் கேள்வி

சென்னை: சேலத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆவது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மாநில தேர்தல் ஆணையரிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் ஆணையரை  திமுக தலைவர்  ஸ்டாலின் சந்திக்க செல்கிறார்.


Tags : release ,elections ,Salem ,Stalin , Selath, Local Elections, Results, Stalin
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...