×

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறு: வெற்றி வேட்பாளர்கள் விவரம்

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெற்றி வேட்பாளர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* திருச்செங்கோடு எலச்சிபாளையம் ஒன்றியம் 2வது வார்டு திமுக வேட்பாளர் விஜயா 23 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
* திருச்செந்தூர் : உடன்குடி ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.
* ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய 1ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றி

* புதுகை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய 3-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் ராஜப்பன் வெற்றி
* தஞ்சை ஒன்றியம் 2ஆவது வார்டில் தேமுதிக வேட்பாளர் மலர்மதி வெற்றி
அரியலூர் ஒன்றிய 10ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் சுந்தரவடிவேல் வெற்றி

*திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஒன்றியம் 4-ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் வேலுமணி வெற்றி
* ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் 2ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் ஷோபா வெற்றி
*சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றிய 1ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதர் பஞ்சவர்ணம் வெற்றி

Tags : elections ,council elections , Candidates for the local government election
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...