உயிரிழப்புகளை தடுக்க குழு அமைக்க கோரிய வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடற்கரை, கோவில் குளங்களில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயிரிழப்புகளை தடுக்க குழு அமைக்க கோரிய வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Tags : committee ,deaths ,Government of Tamil Nadu ,Icort ,Committee on Deaths: Icort Order , Death, Government of Tamil Nadu, Icort, Order
× RELATED மதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக வைகோ அறிவிப்பு