×

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் 4-வது வார்டில் திமுக வேட்பாளர் முன்னிலை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் 4-வது வார்டில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். மேலும் ஈரோடு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 2 இடங்களிலும் திமுக முன்னிலையில் உள்ளது.


Tags : candidate ,DMK ,Srivilliputhur Union 4th Ward Srivilliputhur Union 4th Ward , Srivilliputhur, DMK, frontline
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்