×

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 2 மணி நேரமாகியும் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Pattukkottai ,Tanjore district , Pattukottai, count of votes, delay
× RELATED இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 3 தமிழக மீனவர்கள் விடுவிப்பு