×

டெல்லியில் பீரகார்கியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

டெல்லி: டெல்லியில் பீரகார்கியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியின் போது வெடி விபத்து ஏற்பட்டதால் தொழிற்சாலைக் கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகள் மற்றும் தீயில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 35 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

Tags : Delhi ,factory ,Bhiragarh , Delhi, factory, terror fire
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...