×

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பல்வேறு மாவட்டங்களில் பதிவான செல்லாத தபால் வாக்குகள் அறிவிப்பு

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு மாவட்டங்களில் பதிவான செல்லாத தபால் வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி ஏரியூர் ஒன்றியத்தில் பதிவான 135 வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாதவை. சிவகங்கை திருப்புவனம் ஒன்றியத்தில் 60 வாக்குகளில் 58 வாக்குகள் செல்லாதவை. நாமக்கல் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பதிவான 118 வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Announcement ,Elections ,Districts , Rural local elections, invalid postal votes
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...